மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம்
வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை
மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும்
பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவ/மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி
உதவித்தொகை வழங்கப்படுகிறது. II. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற
படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்றோரது ஆண்டு
வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்ெடும்.
2) 2024-2025-ஆம்
கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், University
Management Information System (UMIS) (https://umis.tn.gov.in/) என்ற இணையதளம்
மூலம் வரவேற்க செயல்பாட்டிற்கு வந்து உள்ளது. கல்வி உதவித்தொகைக்கு, மாணாக்கர்கள்
உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனவும், கல்வி உதவித்தொகை விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி
நாள்: 28 .02.2025 ஆகும்.
அ) புதுப்பித்தல் மாணாக்கர் : (Renewal Students i.e.
2nd, 3rd & 4th Year in the year 2024-25) ஏற்கனவே, கல்லூரியில் கல்வி உதவிதொகை
பெற்று 2024-25 ஆம் ஆண்டில் 2,3 (ம) 4 ஆம் ஆண்டு பயின்று வரும் புதுப்பித்தல்
மாணாக்கர்கள், கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
அம்மாணாக்கர்களுக்கு கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை, சம்மந்தப்பட்ட
கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்த