தமிழ்நாடு அரசின் - நட்புடன் உங்களோடு- திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இலவச மனநல ஆலோசனை - Minnalkalviseithi

Latest

Saturday, 9 May 2026

தமிழ்நாடு அரசின் - நட்புடன் உங்களோடு- திட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இலவச மனநல ஆலோசனை

தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம்

மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இலவச மனநல ஆலோசனை


செய்தி வெளியீடு எண்: 750
நாள்: 08.05.2026

செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டத்தின் மூலம் மனநல ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி எண்கள்:

📞 14416
📞 104


12-ம் வகுப்பு (2025-26) பொதுத்தேர்வு முடிவுகள் 08.05.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.


இலவச Tele Counselling சேவை

‘டெலி கவுன்சிலிங்’ (Tele Counselling) தேவையுள்ள:

  • மாணவர்கள்

  • பெற்றோர்கள்

தயங்காமல் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை பெறலாம்:

📞 14416
📞 104


பயிற்சி பெற்ற ஆலோசகர்கள்

இந்த சேவை:

  • பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள்

  • மருத்துவர்கள்

மூலம் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகிறது.


அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை


வெளியீடு:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை – 9

No comments:

Post a Comment