TRUST Examination - Final Key Answer Released by DGE - Minnalkalviseithi

Latest

Thursday, 25 December 2025

TRUST Examination - Final Key Answer Released by DGE

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 06.12,2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. இத்தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பு (Final Key Answer) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று (24:122025) வெளியிடப்பட்டுள்ளது. இவ்விவரத்தினை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.




No comments:

Post a Comment