தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்த, சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை தூய்மை இயக்கம் - தூய்மை தமிழ்நாடு நிறுவனம்

0 MINNALKALVISEITHI

தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்த, சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை "தூய்மை இயக்கம்" என்கிற மாநில அளவிலான அமைப்பினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தில் உருவாக்கப்படும் திட்டங்களை திறம்பட செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (CTCL) என்ற (அமைப்பு) நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

கழிவுப்பொருட்களை சேகரிக்கும் நிறுவனங்கள், கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் பழைய பொருட்களை சேகரிக்கும் அங்காடி, கழிவுப் பொருட்களை சேகரிப்பவர்கள் மற்றும் கழிவுப் பொருட்களைக் கையாளும் நிறுவனங்களிடமிருந்து கழிவு மேலாண்மையில் பங்கெடுக்க CTCL விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இம்முயற்சியின் மூலம், CTCL அறிவியல்பூர்வமாக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் கழிவுகளை அகற்றுவதையும் உறுதி செய்யுக்கூடிய ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பினை உருவாக்கிட முயற்சி செய்கிறது.. கழிவு சேகரிப்பில் முறைசாரா மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்பினை வலுப்படுத்தி அங்கீகரிக்கிறது.

தகுதியான விருப்பமுள்ள https://thooimaimission.com/partnerships விண்ணப்பத்தினை பூர்த்தி விண்ணப்பதாரர்கள் என்ற இணையதளத்தில் உள்ள செய்யுமாறு செய்து பதிவு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்விதம் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் பணிகளுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. கருதப்படமாட்டாது எனவும்

To strengthen the implementation of solid waste management across Tamil Nadu, the Department of Special Programme Implementation has established "Thooimai lyakkam" (Cleanliness Mission), under which Clean Tamil Nadu Company Limited (CTCL) has been formed as the dedicated body to execute programs and strategies effectively. As part of its inclusive approach, CTCL is inviting applications from stakeholders across the waste value chain, including waste processors, waste recyclers, scrap dealers, waste pickers and collection & transportation agencies. Through this initiative, CTCL seeks to build an integrated ecosystem that ensures scientific handling, recycling, and disposal of waste, while also empowering and recognizing the contribution of both informal and organized sectors. Eligible applicants at are requested to fill the registration form https://thooimaimission.com/partnerships. Applicants are hereby informed that this process constitutes registration only and shall not be construed as empanelment for work allocation.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.