தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,
சென்னை-06 ந.க.எண்.048571/எம்2/இ3/2025 நாள் 22309.2025
பொருள்:
பள்ளிக் கல்வி
பர்வை: கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை திட்டம் 2025-2026 - உதவித்தொகை வழங்குதல்
– தொடர்பாக
1. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையரின்
கடித நே.மு.க.எண்.டி3/8374/2025 நாள்.04.09.2025
2. கிராமப்புற பெண்கல்வி திட்டம்
கூட்ட நடவடிக்கை குறிப்பு நாள்.30.07.2025 மற்றும் 03.09.2025
மேற்கண்ட பொருள்
சார்ந்து. பார்வை (1) இல் காணும் கடிதத்தில் கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை
திட்டம் 2000 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் கிராமப்புற
=சுவிர்க்கும்பொருட்டு கிராமப்புறத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்
பயிலும் பெண்குழந்தைகள் இடைநிற்றலை மிகப்பிற்படுத்தபட்டோர் மற்றும் சீர்மரபினர் இன
3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500/- மற்றும் 6 ஆம்
வகுப்பு மாணவியர்களுக்கு ஆண்டுகிரு ரூ.1000/- வழங்கப்பட்டு வருகின்றது எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வை (2) இல் காணும் கடிதத்தில். இத்திட்டம்
செயல்படுத்துவதற்கு கீழ்க்காணும் விவரங்கள் நிலுவையில் உள்ளவாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. 13,034 மாணவியர்களுக்கு ஆதார் எண் உள்ளீடு
செய்யப்படவேண்டும். NP 2. 60,349 -த்திற்கும் மேற்பட்ட மாணவியர்களுக்கு வங்கி
கணக்கு எண் உள்ளீடு செய்யப்படவேண்டும். 3. 45,498 மாணவியர்களுக்கு ஆண்டு வருமானம்
உள்ளீடு செய்யப்படவேண்டும். 4. இத்திட்டத்திற்கு) மாவட்ட அளவில் தொடர்பு
அலுவலர்களாக பள்ளித் துணை ஆய்வாளர் (முதன்மைக் கல்வி அலுவலகம்) மற்றும் பள்ளித்
துணை ஆய்வாளர் (மாவட்ட கல்வி அலுவலகம்) அறிக்கையினை பள்ளித் துணை ஆய்வாளர்
(முதன்மைக் கல்வி அலுவலகம்) ஆகியோர்களை அவசியம் நியமித்து வழங்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது. 5. ஆதார் இல்லாத மாணவியர்கள் மற்றும் வங்கி கணக்கு
துவங்கப்படாத மாணவியர்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் வங்கி அல்லது அஞ்சல் 1
அலுவலகங்கள் மூலம் ஆதார் எண்ணுடன் சேமிப்பு கணக்கு எண் (Aadaar: Seeding) செய்திடல்
வேண்டும். 6. வங்கிக் கணக்கு பணப்பரிவர்த்தனையின்றியுள்ள துவங்கப்பட்டு
ஓராண்டுக்கும் வங்கி கணக்கு (Dormant மேலாக account) செயல்பாட்டிற்கு கொண்டு வருதல்
வேண்டும். தேவைப்படின் புதிதாக அஞ்சல் வங்கி கணக்கு துவங்க நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும். கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை திட்டம் தொடர்பான மேற்காண் பணிகளை
30.09.2025-க்குள் முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்
தெரிவிக்கப்படு கிறது. பெறுநர் முதன்மைக் கல்வி அலுவலர், அனைத்து மாவட்டங்கள். நகல்
ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம். எழிலகம் இணைப்பு
கட்டிடம். சேப்பாக்கம். சென்னை-90. 且 22/9/25 பள்ளிக் கல்வி பாௗபர் 4/8