தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின்கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தில் நிலை 1. ரூ.15,700-50000 (முந்தைய சம்பள ஏற்ற முறை ரூ.4800-ரூ.10,000 + தர ஊதியம் ரூ.1300) எனும் சம்பனத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளருக்கான அனைத்துப் படிகளுடன் கூடிய அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்றும்:
நிலை 15. 5.36200 114800 (முந்தைய சம்பள ஏற்ற முறை ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4500) எனும் சம்பளத்திலமைந்த தொகுப்பாளர் பணியிடம் ஒன்றும் நிரப்பப்படவுள்ளன.
அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (SCA-Priority) எனும் இனச் சுழற்சி முறையிலும், தொகுப்பாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் முன்னுரிமைப் பெற்றவர்' (Scheduled Caste Priority) எனும் இனச் சுழற்சி முறையிலும் தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதிகபட்ச வயது வரம்பு 01.07.2025 அன்றுள்ளபடி 37. தமிழக அரசின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும்.
அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி (VIII Std.
Passed) தொகுப்பாளர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (தமிழில் எம்.ஏ.). அதிகபட்ச வயது வரம்பு 01.07.2025 அன்றுள்ளபடி 37. தமிழக அரசின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும். விருப்பமும் தகுதியும் உடையவர்கள் வெள்ளைத்தாளில் கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படத்தினை ஒட்டி தன்விவரக் குறிப்புடன் பெயர், முகவரி, பிறந்தநாள், மதம், இனம், கல்வித் தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகியவற்றுடன் தேவையான சான்றிதழ்களின் ஒளிப்படிகளைத் தற்சான்றொப்பத்துடன் (Self Attested) இணைத்து 16.08.2025ஆம் நாள் மாலை 5.30 மணிக்குள் நேரிலோ, பதிவு அஞ்சலிலோ, "இயக்குநர் (முகூபொ), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர். சென்னை 600 028" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-29520509 என்னும் தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
The Directorate of Tamil Etymological Dictionary Project, comes under the administrative control of the Tamil Development & Information Department, is proposing to appoint an Office Assistant in the scale of pay Level -1 Rs.15,700-Rs.50.000 (old scale of Pay Rs.4800-Rs.10,000 + Grade Pay Rs.1300);
One Compiler post in the scale of pay Level 15 Rs.36,200 Rs.1,14.800 (old scale of pay Rs. 9300-34800 + GP Rs. 4,500), with admissible Allowances for Tamil Nadu Govt. Employees.
Applications are invited from eligible candidates for the post of Office Assistant under the caste rotation system of Scheduled Caste (Schedule Caste Arunthathiyar -Priority) and Scheduled Caste Priority for the post of Compiler. The maximum age limit is 37 as on 01.07.2025. The age limit will be relaxed as per the prevailing norms of the Government of Tamil Nadu.
Educational qualification for the Office Assistant is passed VIII STD and for Compiler Posting, the Educational Qualification is, a Post Graduate Degree in Tamil Literature (M.Α., Tamil Lit..), for the both posts Maximum age limit is 37 as on 01.07.2025. Age relaxation will be given as per the Government of Tamil Nadu rules. Those qualified and interested candidates can apply in white paper with resume contains Name, Date of Birth, Religion and Community. Priority Category with Self attested Photostat copy of certificates and affix a Passpost Size Photo. Duly filled up application must be sent by Registered post or in person, on or before 16.08.2025 at 5.30 PM to The Director (FAC), Directorate of Tamil Etymological Dictionary Project, No.75, Urban Administrative Office Campus, First Floor, Santhorne High Road, MRC Nagar, Chennal 044-29520509 during office hours. 600 028. For further details contact
