"சிந்துவெளி எழுத்து முறை" ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்"- தி நியூயார்க் டைம்ஸ்" நாளிதழ் பாராட்டி வெளியிட்டுள்ள கட்டுரை

0 MINNALKALVISEITHI
"சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துக்கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்"- என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு குறித்து அமெரிக்காவின் "தி நியூயார்க் டைம்ஸ்" நாளிதழ் பாராட்டி வெளியிட்டுள்ள கட்டுரை தொடர்பாக -

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு சிந்துவெளி நாகரிக எழுத்துமுறையைப் புரிந்துகொள்ள வழிவகை செய்யும் திறமையாளர்க்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலரைப் பரிசாக வழங்கிடத் தமிழ்நாடு காத்திருக்கிறது. Tamil Nadu is waiting to award $1 million to the brilliant mind(s) that decipher the Indus Script.

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.