தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட்
வகுப்பறைகள் அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன்.
நிறைவுபெற்றிருப்பதைத் அந்தப் பணி, இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப்
பள்ளியில் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொலைபேசியில் என்னிடம்
தெரிவித்தார்.
நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயர்கல்வி
நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் மாதிரிப் பள்ளிகள் எனப் பள்ளிக்கல்வித்
துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன்! அரசுப் பள்ளிகள் நம் பெருமையின்
அடையாளம் என உரக்கச் சொல்வோம்! வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
