பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்: தமிழ் வெல்லும் என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ள கலைப்போட்டிக்கான அறிவிப்பு பதாகைகளை வெளியீடு

0 MINNALKALVISEITHI

மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களும், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களும் இன்று (29-04-2025) அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற தமிழ்வாரம் நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில், "தமிழ் வெல்லும்" என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ள கலைப்போட்டிக்கான அறிவிப்பு பதாகைகளை வெளியிட்டார்கள். இதனைத் தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு "செந்தமிழ்நாட்டு தமிழச்சியே" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற 36 நபர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில், பெண்கள் சுயமாக நிற்கவும், தனித்துவமாக செயல்படவும் பல்வேறு சீர்மிகு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக விடியல் பயணத்திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் போன்ற திட்டங்ககளால் பெண்கள் பெருமளவில் பயன் பெற்று வருகின்றனர். மேலும், மார்ச்-8 ந்தேதியான மகளிர் தினத்தை கொண்டாடும் நோக்கில் தமிழ்நாடு அரசின் பெண்கள் நலத்திட்டங்களையும், பெண்கள் நலச் செயல்பாட்டினை அறியும் விதமாகச் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் 专业上西 மையம் வாயிலாக செந்தமிழ்நாட்டு தமிழச்சியே என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெறும் வகையில் பல்வேறு சமூக ஊடகங்களில் [எக்ஸ்(X) தளம், படவரி(Instagram), முகநூல்(Facebook), புலனம்(WhatsApp), வலையொளி(YouTube)] வாயிலாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் வாயிலாக. இதுவரை நடத்தப்பட்ட போட்டிகளில், தமிழ்நாடு அரசின் முதன்மையான திட்டங்கள் குறித்த ரீல்ஸ் போட்டி, போதையில்லா தமிழ்நாடு போட்டிகள். திருக்குறள்போட்டிகள், பொங்கல் - உழவும் மரபும் கலைப் போட்டிகள், லவ் டிஎன் (LOVE TN) போட்டிகள் என 5 போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் 35,737 நபர்கள் மின்னஞ்சல் மூலம் தங்களது படைப்புகளை அனுப்பி கலந்து கொண்டனர். அதில் 171 நபர்கள் வெற்றி பெற்றவர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களால் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதங்கங்கள் வழங்கப்பட்டன.

பல்வேறு பெண்கள் நலத்திட்டங்களின் மீதான கருத்துக்களை அறியவும். பெண்களின் ஆளுமையைப் போற்றும் விதமாகவும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில் செந்தமிழ் நாட்டு தமிழச்சியே" என்ற தலைப்பில், உங்கள் கருத்து மதிப்புமிக்கது (Your Voice Matters), 4 (Selfie with the Superwoman), (Reels Competition). கட்டுரைப் போட்டி(Essay Competition), வரைதல்/ஓவியப்போட்டி (Painting/Drawing Competition) 6 5 601.

போட்டியாளர்கள் மின்னஞ்சல் மற்றும் விரைவு துலங்கள் குறியீடு(QR CODE) வாயிலாகப் படைப்புகளை அனுப்பி கலந்து கொண்டனர். அதில் (Your Voice Matters) 909 நபர்களும், சுயமிப்போட்டியில் (Selfie with the Superwoman) 576 நபர்களும், ών (Reels Competition) 452 நபர்ளும், கட்டுரைப் போட்டியில்(Essay Competition) 907 நபர்களும், வரைதல்/ஓவியப்போட்டி (Painting/Drawing Competition) 898 5 5 4 3,742 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 36 நபர்கள் வெற்றி பெற்றவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வெற்றியாளர்கள் குறித்த விவரம் 25-04-2025 அன்று TNDIPR சமூக வலைதள கணக்குகளில் வெளியிடப்பட்டது.

மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களும், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களும் இன்று (29-04-2025) அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற தமிழ்வாரம் நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில், "தமிழ் வெல்லும்" என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ள கலைப்போட்டிக்கான அறிவிப்பு பதாகைகளை வெளியிட்டார்கள். இதனைத் தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு "செந்தமிழ்நாட்டு தமிழச்சியே” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற 36 நபர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு.வே.ராஜாராம், இ.ஆ.ப. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள். செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் மற்றும் ஊடக மைய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.