ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம் - Minnalkalviseithi

Latest

Saturday, 12 April 2025

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் பணிபுரிய  Steel Structural Fabricators, CNC Laser cutting machine programmer cum operator. Fork Lift cum JVC Operator, Heavy Bus Driver. Press Toll & Sheet Metal Die maker, CNC Plasma Cutting Machine Programmer cum Operator. Marketing Engineer, Production Engineer, QA/QC Document controller, Industrial Power Electrician, Instrument Technicians (Automation), Diesel Engines and workshop Machinery Maintenance, Split AC/Window AC/ Central AC Technician/ Store keeper பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்

Diploma in Mechanical Engineer மற்றும் ITI தேர்ச்சி பெற்று 6 வருட பணி அனுபவத்துடன் 28 முதல் 40 வயதுக்கு உட்பட்ட Steel Structural Fabricators பணிக்கு গেদ 55200/- CNC Laser cutting Machine Programmer cum Operator 51,750/-. Fork Lift Cum JVC Operator 5 41,000/-, Heavy Bus Driver 60,000/- Press Toll & Sheet Metal Die maker 5 41,400/-, CNC Plasma Cutting Machine Programmer cum Operator 55,200/- Marketing Engineer ( 64,400-69,000/- Production Engineer 1564,000, QA/QC Document controller 5 63,250/- Industrial Power Electrician 42,550/-Instrument Technicians (Automation) 52,900/- Diesel Engines and Workshop Machinery Maintenance 37,950/- Split AC & Window AC + Central AC Technician/ Store keeper ரூ 34500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம். வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர். இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) 20.04.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இப்பணிகளுக்கான நேர்காணல் 03.05.2025 & 04.05.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் (Resume, Passport Original & Copy) & Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்:

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்)

ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 42. ஆலந்தூர் ரோடு, திரு.வி.க.தொழிற்பேட்டை கிண்டி சென்னை -32

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு இணையதளம் www.omomanpower.tn.gov.in 044-22502267 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம். நிறுவனம் Whatsapp: &

தலைவர் (ம) நிர்வாக இயக்குநர். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்.

No comments:

Post a Comment