"Power Bl பயன்படுத்தி தரவுப் பகுப்பாய்வு" 27.02.2025 முதல் 01.03.2025 மூன்று நாள் பயிற்சி

0 MINNALKALVISEITHI
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சி வகுப்பு -"Power Bl பயன்படுத்தி தரவுப் பகுப்பாய்வு" என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி வரும் 27.02.2025 முதல் 01.03.2025 தேதி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம் சென்னை -600 032. 
பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள்: 

1. தரவுப் பகுப்பாய்வு மற்றும் PostgreSQL அடிப்படைகள் தரவுப் பகுப்பாய்வு அறிமுகம் PostgreSQL அடிப்படை விவரங்கள், SQL அடிப்படை கட்டளைகள் 

2. PostgreSQL மேம்பட்ட கூறுகள் மேம்பட்ட PostgreSQL கருத்துகள் 

3. Python மூலம் தரவுப் பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தல் o தரவுப் பகுப்பாய்வுக்கான Python அடிப்படைகள் தரவுகளை இறக்குமதி & ஏற்றுமதி செய்தல் தரவு முன் செயலாக்கம் (Preprocessing) 

4. Python மூலம் தரவுக் காட்சிப்படுத்தல் Python மூலம் தரவுகளை காட்சிப்படுத்துதல் matplotlib மூலம் அடிப்படை வரைபடங்கள் seaborn மூலம் மேம்பட்ட வரைபடங்கள் o வரைபடங்களை தனிப்பயனாக்குதல் 

5. மேம்பட்ட Excel பயிற்சி தரவுப் பகுப்பாய்விற்கு முக்கிய Excel செயல்பாடுகள் மற்றும் தரவுச் சுருக்கம் தரசரிதல், நிபந்தனை வடிவமைப்பு, மற்றும் மாற்றம் 

6. Power Bi மூலம் தரவுக் காட்சிப்படுத்தல் மற்றும் அறிக்கைகள் Power Query மூலம் தரவு மாற்றம் Power BI அறிமுகம் Power Bl மூலம் அறிக்கைகள் மற்றும் டாஷ்போர்டுகள் உருவாக்குதல் Power Bl-ல் தரவுக் காட்சிப்படுத்தல் DAX (Data Analysis Expressions) DAX-ன் விளக்கம் மற்றும் அதன் தரவுப் பகுப்பாய்வில் பங்கு 1 

நிகழ்ச்சியின் பயன்கள்:

 + Power BI-யின் அடிப்படை முதல் மேம்பட்ட தொழில்நுட்பங்களை முழுமையாக கற்றுக்கொள்ளலாம். அறிக்கைகள் டாஷ்போர்டுகள் மற்றும் பரஸ்பர தொடர்புடைய காட்சிப்படுத்தல்களை உருவாக்குதல்.
+ வளர்ந்து வரும் தரவுப் பகுப்பாய்வு துறையில் போட்டி திறனை மேம்படுத்தலாம். + Power Bl-யை முழுமையாக பயன்படுத்தி தரவை பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தலாம்.
 + பயிற்சி முடிந்த பிறகு, தரவின் அடிப்படையில் தொழில்முறை முடிவுகளை எடுக்க தயார் ஆகலாம். தகுதி: பட்டம் பெற்றவர்கள் / மாணவர்கள் / தரவுப் பகுப்பாய்வில் ஆர்வமுள்ள சமீபத்திய பட்டதாரிகள் இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 90806 09808/9841693060 

அரசு சான்றிதழ் வழங்கப்படும் 
முன்பதிவு அவசியம்: www.editn.in
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.