ஐக்கிய அரபு
அமீரகத்தில் பணிபுரிய Welder (cs-GTAW + SMAW, SS-GTAW + SMAW, CS & SS-GTAW +
SMAW, Alloy (P92 & P91) - GTAW + SMAW, Duplex & Super Duplex - GTAW + SMAW).
Piping Fabricator, Grinder(AG4 & AG7) 1 Gas cutter மற்றும் Piping Foreman
தேவைப்படுகிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்ட Welder
பணிக்கு ரூ. 40,000/-முதல் ரூ. 78,000/- வரை, Piping Fabricator ரூ.40,000/- முதல்
ரூ. 51,000/- வரை Piping Fitter ரூ.36.000/- முதல் ரூ. 42,000/- வரை Structure
Fabricator ரூ. 42,000/- முதல் ரூ. 51,000/- வரை Structure Fitter ரூ. 36,000/-
முதல் ரூ. 42,000/- வரை Millwright Fitter ரூ. 42.000/- முதல் ரூ.51.000/- வரை
Grinder/Gas cutter ரூ.30,000/- முதல் ரூ. 32,000/- வரை மற்றும் Piping Foreman ரூ.
53,000/- முதல் ரூ. 60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
மேலும் உணவு மற்றும்
இருப்பிடம். வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள்
விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35.400/- மட்டும்
செலுத்தினால் போதும். இப்பணிகளுக்கான நேர்காணல்
31.01.2025 மற்றும் 01.02.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே,
விருப்பம் உள்ளவர்கள் (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo
ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்:
அயல்நாட்டு வேலைவாய்ப்பு
நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக
வளாகம் 42, ஆலந்தூர் ரோடு. திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி சென்னை -32 கூடுதல்
விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன வலைதளம்: www.omcmanpower.tn.gov.in
தொலைபேசி எண் 044-22502267 மற்றும் WhatsApp எண் 9566239685 வாயிலாக
அறிந்துகொள்ளலாம்.