தொழில்முனைவோருக்கான ChatGPT" பயிற்சி!

0 MINNALKALVISEITHI
ஒரு நாள் பயிற்சி வகுப்பு - 'தொழில்முனைவோருக்கான ChatGPT" தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு - தொழில்முனைவோருக்கான ChatGPT" பயிற்சி வரும் 31.01.2025 தேதி நடைபெற உள்ளது. 
பயிற்சி நடைபெறும் இடம்: பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் மாவட்டம். தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை இந்த பயிற்சி வகுப்பு வழங்கும். பயிற்சியில் இடம் பெறும் தலைப்புகள்: 

ChatGPT அறிமுகம் மற்றும் ப்ராம்ப்ட் நுணுக்கங்கள்: ChatGPT-இன் திறன்கள் மற்றும் வணிக தேவைகளுக்கேற்ப பொருத்தமான ப்ராம்ப்ட்டுகளை எழுதும் திறன்களை கற்றுக்கொள்ளுங்கள். தெளிவான இலக்கு நிர்ணயம்: ChatGPT-இன் உதவியுடன் உங்கள் நோக்கம் மற்றும் இலக்குகளை சரியான வழியில் அமைக்கவும், செயல்படுத்தவும் கற்றுக்கொள்ளுங்கள். மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் யுக்திகள்: 

ChatGPT-ஐ பயன்படுத்தி புதுமையான மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக திட்டமிடல் உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள். கான்டென்ட் உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் ஈர்ப்பு: தாக்கம் செய்கிற கான்டென்ட் உருவாக்கவும். வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்தவும் AI கருவிகளை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். செயல்திறன் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு உத்திகள்: வணிக செயல்திறனை துல்லியமாக கண்காணிக்கவும். ChatGPT-ஐ பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள். 

நேரடி சிக்கல் தீர்வு: இடுகையாளர் எதிர்கொள்ளும் தொழில்முனைப்பு சவால்களை உள்ளடக்கிய ஒருங்கி: 

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்பவேரி அன்ற வலைத்தனத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவல வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் 845 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலையேச் எள் கொடுக்கப்பட்டுள்ளது. 8072 799 983 / 90806 DDE அரசு சான்றிதழ் வழங்கப்படும் முன்பதிவு அவசியம்: 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.